2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச சீடீக்களை விற்ற சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அகில் அஹமட்)

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச சீடிக்களை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை 17 ஆபாச சீடிக்களுடன் கைது செய்ததாக பொலன்னறுவை தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான துமிந்து சேனாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவை, பெந்திவௌ பகுதியில் வைத்தே சீடிக்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X