Kogilavani / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(எம்.என்.எம். ஹிஜாஸ்)
	தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு இன்று புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொற்றாத நோய்களும், ஆயுர் வேதமும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்வும், கண்காட்சியும் இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பாகவும், தொற்றாத நோய்களுக்கு ஆயுர் வேத மருந்தின் பங்களிப்பு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025