2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அநுராதபரம் மத்திய மகா வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபரம் மத்திய மகா வித்தியாலயத்தில் இவ்வருடத்திற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று  சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது, மத்திய மகா வித்தியாலயத்திய  மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.(Pix By:- Chandana Perera)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X