2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

உலக கை கழுவல் தினம் அநுராதபுர மாவட்டத்தில் அனுஷ்டிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

உலக கை கழுவல் தினத்தின் தேசிய வைபவம் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க கலந்துகொண்டார்.

யுனிசெப் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பலநூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துபொண்டனர். யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அப்துல்லா கான்இ மாகாண கல்வி செயலாளர் ஆனந்த குலரத்ன, மாகாண கல்வி பணிப்பாளர் ஈ.எம்.என்.பீ.ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--