2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

புத்தளத்தில் மின் விநியொகத் தடை

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மின் பாவனையாளர் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் அவசர வேலை காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஆனமடுவ, பரமந்தகடுவ, தம்மன்னாவ, கல்குளம் ஆகிய பகுதிகளிலேயே இன்றும், நாளையும் காலை 08 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை மின் தடையேற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X