2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அபராதம்

Super User   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உபாலி ஆனந்த)

மிஹிந்தலையிலுள்ள பாதுகாக்கப்படு;ம் தொல்பொருள் பகுதியொன்றை சேதப்படுத்திய வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு அநுராதபுரம் மேலதிக நீதிபதி தர்ஷிகா விமலசிறி 400,000 ரூபா அபராதம் விதித்ததார். அபராதம் செலுத்த தவறினால் இரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எம்.எம். தயானந்த எனும் இந்நபர் கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி மேற்படி சம்பவம் நடைபெற்றபோது உடஹமுல்ல பொலிஸ் நிலையத்தில் இணைந்திருந்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X