2021 ஜனவரி 20, புதன்கிழமை

வாகன விபத்தில் இருவர் காயம்

Super User   / 2012 நவம்பர் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ. அம்மார்)


கண்டி - குருணாகல் வீதியின் பறகஹதெனிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மோதியமையினால் பறகஹதெனிய யட்டிவெல்ல என்ற இடத்தைச் சேர்ந்த அக்ரம் மற்றும் முஹமட் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .