2021 ஜனவரி 20, புதன்கிழமை

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆகில் அஹமட்)


வடமத்திய மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட  நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஒரு கோடி 11 இலட்சம் ரூபா பெறுமதியான  மீன்பிடிப்படகுகள், ஏனைய மீன்பிடி உபகரணங்கள் ஆகியனவே 36 நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .