2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரம்பாவை வீதியை செப்பனிட பணிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆகில் அஹமட்)


அநுராதபுரத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் - ரம்பாவை வீதியை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் நேற்று வியாழக்கிழமை சென்று பார்வையிட்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பாதையை வெகுவிரைவில் செப்பனிடுமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பணித்தார்.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சாலியபுர வித்தியாலத்தில் தங்கியுள்ள மக்களின் நலன் கருதி டெங்கொழிப்பு வேலைத்திட்டமும் முதலமைச்சரின் பணிப்பின் பேரில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .