2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 135 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் வழங்கியுள்ளார்.

74600 ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் மானிய முறையில் 33250 ரூபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதியை தவணை அடிப்படையில் செலுத்தவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X