2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

புத்தளம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், கருவரகஸ்வெவவில் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றப்பட்டிருந்த வாகனத்தில் வான் மோதியே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நேற்று மூவர் பலியானதுடன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்துள்ளார். அதன் பிரகாரம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி:

புத்தளம் விபத்தில் இருவர் பலி: 8 பேர் காயம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--