2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வென்னப்புவ பிரதேச சபையின் சாரதி கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலி,வெரொனா நகரத்தில் வசிக்கின்ற இலங்கை பிரஜையிடம் 2700 யூரோக்களை (ரூ.4,86,000) மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தார் என்ற சந்தேகத்தில் வென்னப்புவ பிரதேச சபையின் சாரதியொருவரை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

இத்தாலியில் வசிக்கின்ற இலங்கை பிரஜையான தினேஷ் சுரங்க என்பவர் இத்தாலிக்கு சென்றதன் பின்னர் கொடுத்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .