Menaka Mookandi / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
யானை - மனிதர்கள் மோதலைத் தடுப்பதற்காக 3,000 சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கமநல சேவைகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
யானை மனிதர்கள் மோதலைத் தடப்பதற்காக தற்போது அமைக்கப்பட்டள்ள மின்சார வேலிகளின் குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்க்கவும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிதாக மின்சார வேலிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
யானை மனிதர்கள் மோதல் அதிகரித்துக் காணப்படும் பிரதேசங்களில் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து சிவில் பாதுகாப்ப படை வீரர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.
8 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
27 minute ago