2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நாரம்மலவில் 4 கடைகள் உடைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இ.அம்மார்


நாரம்மல், சியம்பலாகஸ்கொட்டுவ கிளின்பொலவில் நான்கு கடைகள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக நாரம்மல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பென்சிகுட் கடை மற்றும் மூன்று கடைகளும் ஹோட்டல்கள் இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு கடைகளிலிருந்து எந்தவிதமான திருட்டுச் சம்வங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து நாரம்மல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--