Menaka Mookandi / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
அங்கவீனமுற்ற பிள்ளைகளின் தேவைகள் குறித்து கண்டறிந்து துறைசார்ந்தவர்களின் துறை மூலம் தொண்டர் அடிப்படையில் உதவி புரிந்துவரும் 54 பேர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சைல்ட் விஷன் நிறுவனம் மற்றும் ஏபிடிசி அமைப்பு என்பன இதனை கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு புத்தளம் சென்ஜோசப் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
சைல்ட் விஷன் நிறுவனம் வருடா வருடம் இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வை நடத்திவருவதாக சைல்ட் விஷன் நிறுவன புத்தளம் மாவட்ட பொறுப்பாளர் ஏ.சீ.எம்.றுமைஸ் தெரிவித்தார்.
.jpg)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026