2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஐ.சொப்ட்: இறுதிப் பரீட்சை

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 06 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுதரா தர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக, புத்தளம் ஐ.சொப்ட் தனியார் கல்வி நிறுவனம் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாட நெறிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்த இந்த பாட நெறிகள், மே மாதம் 31ஆம் திகதி நிறைவடைந்துள்ளன.

பாட நெறிகளில் கலந்துகொணடவர்களுக்கான இறுதிப் பரீட்சை, புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், ஐ.சொப்ட் தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.கே.எம்.அப்ராஸின் மேற்பார்வையில் திங்கட்கிழமை (05) காலை நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X