2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

மினி சூறாவளியால் பாடசாலை சேதம்

Editorial   / 2020 ஜூன் 06 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

இன்று காலை (06) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக, புத்தளம் புனித  அன்ட்ரு மகா வித்தியாலயம் சேதமடைந்துள்ளது. 

அதிபர் அறை 1ம் 2ம் வகுப்பறை மற்றும் கேட்போர் கூடம் என்பன இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக,  பாடசாலை அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .