Editorial / 2020 மே 09 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன், ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, புத்தளம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து, நேற்று (08) இரவு மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பில், 4 கிலோ 368 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், ஹெரோய்ன் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள 9 கையடக்கத் தொலைப்பேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
3 hours ago
4 hours ago
7 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
22 Nov 2025