2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

அட்லஸ் நிறுவனத்துக்கு விருது

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்லஸ் அக்ஸிலியா கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்துக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள் 2019 நிகழ்வில் உற்பத்தி-ஏனைய துறைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.  

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வியாபார சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் முன்னோடிகளும் கலந்து கொண்டிருந்தனர். அட்லஸ் அக்ஸிலியா நிறுவனத்தின் சார்பாக இந்த விருதை முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர, செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் விராஜ் ஜயசூரிய, மனித வளங்கள் தலைமை அதிகாரி லலனி வீராராச்சி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .