2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆட்குறைப்பு செய்கிறது மைக்ரோசொப்ட் நிறுவனம்...

A.P.Mathan   / 2010 ஜூலை 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய உத்தேசித்துள்ளது. கடந்த வருடத்திலும் சுமார் 5,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் பல பாகங்களிலும் தனது கிளையினை விஸ்தரித்திருக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உலக பொருளாதார வீழ்ச்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் இந்த பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்நிறுனத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .