2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வரலாற்று சாதனை

Gavitha   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி நாடெங்கிலுமுள்ள இளைஞர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை தமது புத்தம் புதிய சேமிப்பு கணக்கான, “செலான் Seylfie” இளைஞர் கணக்கின் மூலம் வழங்க தயாராகவுள்ளது. கவர்ச்சிகரமான சேமிப்பு மற்றும் நிதிச் சேவைக்கு மேலதிகமாக செலான் வங்கி டயலொக் உடன் இணைந்து, பரஸ்பர நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

செலான் Seylfie கணக்கு வைப்பாளர்கள் தமது மாதாந்த வட்டியை தமது கணக்கிலிருந்து டயலொக் மொபைலுக்கு ரீலோட் ஆக மாற்றலாம். செலான் வங்கியின் Seylfie கணக்கு வைத்திருக்கும் இளைஞர்களுக்கு டயலொக்கிடம் இருந்து இணைப்புக்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் போது சிறப்பு விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். வங்கி அதன் டிஜிட்டல் வட்டி என்னும் கருப்பொருளை எதிர்காலத்தில் அதன் ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .