Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி டயர் வகைகள் தயாரிப்பாளர்களும், றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் பிரதான நிறுவனமுமான றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் விநியோக்கத்தர்களை ளரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு ((Top Dealer Awards 2009 – 2010) அண்மையில் கண்டி அர்ள்ஸ் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வை றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் போல் ரத்நாயக்க மற்றும் றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான புஷ்பிக ஜனதீர ஆகியோர் தலைமையேற்று நடத்தியிருந்தனர்.
வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாடு பூராக பரந்து காணப்படும் 1300 இற்கும் அதிகமான விநியோகத்தர்களிடையே மிகவும் சிறப்பாக செயற்பட்ட 60 விநியோகத்தர்கள் தமது குடும்பத்தினர் சகிதம் இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்ட்டிருந்தனர்.
றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் விநியோகத்தர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, மீள் நிரப்பக்கூடிய டயர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட டயர் எனும் இரு பிரிவுகளில் நடைபெற்றன.
நாவின்ன, குருணாகலை, கண்டி மற்றும் வலிகம ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஆர்பிடக், ஆர்பிகோ மற்றும் ஆர்பி றேடியல் போன்ற மீள் நிரப்பக்கூடிய டயர்களை சிறப்பாக விநியோகித்த 50 விநியோகத்தர்கள் மற்றும் பிர்லா
10 minute ago
27 minute ago
33 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
33 minute ago
35 minute ago