2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் வணிகவியல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் வணிகவியல் தொடர்பான கருத்தரங்கொன்று நேற்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதில் மக்கள் வங்கியின் ஆய்வுப் பணிப்பாளர் கே.யூ.புஸ்பகுமார கருத்துரை வழங்கினார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசியர் என்.சண்முகலிங்கன் விழா மேடைக்கு விருந்தினர்களை அழைத்துச் சென்றார்.

இதில் இலங்கையின் வடக்குக் கிழக்கில் சமாதானம் என்னும் பொருளியல் நோக்கு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நூலின் பிரதியொன்றை வணிகபீடத் தலைவர் கே.தேவராஜாவிடம் மக்கள் வங்கியின் ஆய்வுப் பணிப்பாளர் கே.யூ.புஸ்பகுமார கையளித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--