2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இலங்கை வைத்தியசாலையில் இந்திய நிறுவனம் முதலீடு

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் முன்னணி வைத்தியசாலைகள் நிறுவனமான போர்டீஸ் ஹெல்த்கெயர் நிறுவனம் இலங்கையின் லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் 29 சதவீத பங்குகளை 400 கோடி ரூபாவுக்கு வாங்கவுள்ளது.

லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனம் முன்னர் அப்பலோ ஹொஸ்பிடல்ஸ் நிறுவனம் என்ற பெயரில் இயங்கிமை குறிப்பிடத்தக்கது.
பிரபல வர்த்தகர் ஹரி ஜயவர்தனவின் கட்டுப்பாட்டிலுள்ள டிஸ்ரீலர்ஸ் நிறுவனத்திடம் இப்பங்குகள் இருந்தன. இந்த விற்பனை குறித்து கொழும்பு பங்குச் சந்தைககு அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--