Super User / 2011 நவம்பர் 16 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவரத்தினம்)
வவுனியா வாடிக்கையாளர்களின் நலன்கருதி ஹச் கையடக்க தொலைபேசி நிறுவனம், வவுனியா, முதலாம் குறுக்கு தெருவில் வாடிக்கையாளர் நிலையத்தினை இன்று புதன்கிழமை திறந்துவைத்துள்ளது.
இந்நிலையத்தினை வவுனியா பொலிஸ் தலைமையக மேலதிக பொலிஸ் பொறுப்பதிகாரி சி. ஐ. திசாநாயக மற்றும் ஹச் கையடக்க தொலைபேசி நிலையத்தின் விற்பனை பிரிவு பொது முகாமையாளர் அத்துல திசாநாயக்க ஆகியோர் திறந்துவைத்தனர்.


7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026