A.P.Mathan / 2012 நவம்பர் 12 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இலங்கை ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, அதன் வெளிப்பாடுகள், உள்ளடங்கியுள்ள முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டபொழுது, பெரும்பாலாளோர், வரவு செலவுத்திட்டத்தை வரவேற்கும் வகையிலான கருத்துக்களை முன்மொழிந்திருந்தனர். ஆயினும் சில முன்மொழிவுகள் கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருந்தன. இவ்வாறு பொதுமக்களின் கருத்துக்களை அலசும் ஒரு களமாக இந்த பார்வை அமைந்துள்ளது. 2 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
12 Dec 2025