2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டம் கடந்த ஆண்டில் சரிவு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டம் கடந்த ஆண்டில் 7.7 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இது 2012ஆம் ஆண்டு 89.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

எனினும் வங்கி கடன் தொகை என்பது உயர்ந்தளவில் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா போன்ற அரச துறை சார்ந்த அமைப்புகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து கடன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த கடன் தொகை வங்கி கொடுப்பனவுகள் மூலம் ஈடுசெய்யப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--