2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19க்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஜோன் கீல்ஸ் ஆதரவு

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகங்கள், பிற பங்குதாரர்களுக்கான ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பொறுப்பைத் தொடர்ச்சியாகத் தடையின்றி நிறைவேற்றுவதோடு, இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்ததில் இருந்து, அதை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றது.

இந்தச் சர்வதேச நோய், தீவிரமாகப் பரவியதிலிருந்து, இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமும் குழுவின் வெவ்வேறு நிறுவனங்களும், CSR ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை, குழு வணிகங்கள் ஆகியவற்றின் மூலம், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாடு, முன்னணி சேவைகளில் இருப்பவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உடனடி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--