2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மாலைதீவுகள் செயற்பாடுகளிலிருந்து NDB வெளியேற்றம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் மாலைதிவு ஃபினான்ஸ் லீசிங் கம்பனியின் 35 வீதமான பங்குகளை தன்வசம் கொண்டிருந்த தேசிய அபிவிருத்தி வங்கி, தனது பங்குகளை 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ட்ரீ டொப் இன்வெஸ்ட்மன்ட் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்துக்கு கைமாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 21.1 மில்லியன் ரூபா வரை நட்டமடைந்துள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் மேற்கொண்டிருந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.

DFCC வங்கியுடன் ஒன்றிணைவது தொடர்பில் NDB பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--