Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
Singer Fashion Academy, பெஷன் டிசைனிங் மற்றும் ஆடை உருவாக்கத்தில் பல தொழில் முயற்சியாளர்களை உருவாக்கியுள்ளது.
இந்த தொழில் முயற்சியாண்மை தொடர்பான கதைகள் Singer Fashion Academy வழங்கிய முன்னேற்றப் படிகளுக்கான தனிநபர்களின் நன்றிக்கடன் மற்றும் பல வருடகால கடும் உழைப்பின் மூலம் அடைந்த வெற்றியை உள்ளடக்கியுள்ளது.
மிக முக்கியமானதும், தீவிர ஆர்வம் தேவைப்படுவதுமான கைவினைப்பொருளை மையமாகக் கொண்ட தொழில்சார் தகைமையைப் பெற்றதைத் தொடர்ந்து, தாம் நேசிப்பதிலிருந்து வெற்றிகரமான வாழ்க்கைத் தொழில் மற்றும் என்றும் வளர்ச்சியடையும் வியாபாரத்தை கட்டியெழுப்ப எதிர்ப்பார்த்திருப்போருக்கு தெளிவான பற்பலவிதமான வாய்ப்புகளை Singer Fashion Academy ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அத்தகைய ஒரு தொழில் முயற்சியாளரே டபிள்யூ.எஸ். ஹன்சனி மதுஷானி பெர்ணாண்டோ. சிலாபத்தைச் சேர்ந்தவர், ஆடை உருவாக்கம் மற்றும் பெஷன் டிசைனிங் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தினாலேயே Singer Fashion Academy இல் நான்கு அடிப்படை கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்.
ஒரு விளம்பர துண்டுப்பிரசுரத்தின் மூலம் கற்கை நிலையம் தொடர்பில் அறிந்து கொண்டதுடன், தனது சொந்த ஊரில் ஒரு கிளை இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago