2021 மார்ச் 08, திங்கட்கிழமை

LMD சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த 10 வர்த்தக தலைவர்கள் தரப்படுத்தல் வெளியீடு

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

LMD சஞ்சிகையின் மூலம் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் சிறந்த 10 வர்த்தக தலைவர்களை தெரிவு செய்யும் தரப்படுத்தலை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதன் தரப்படுத்தலுக்கு அமைய, பின்வரும் வகையில் சிறந்த 10 தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
1. மஹேஷ் அமலீன்
2. ராஜன் பிரிட்டோ
3. அமல் கப்ரால்
4. சஞ்சீவ் கார்ட்டினர்
5. கலாநிதி விஜித் கன்னங்கர
6. அஷரஃவ் ஒமார்
7. மொஹான் பண்டிதகே
8. அசோக பீரிஸ்
9. சுசந்த ரத்நாயக்க
10. ஹரி செல்வநாதன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .