2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

‘Russels’ யாழிற்கு பறந்தது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகலரினது மனங்களிலும் இடம்பிடித்த தேயிலை நிறுவனமான ‘Russels’ தனது தேயிலை உற்பத்திகளை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வடக்கில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் தன்னுடைய உற்பத்திகளை விநியோகம் செய்வதற்காக முகவர் நிறுவனம் ஒன்றையும் அண்மையில் ஆரம்பித்தது.

உத்தியோகபூர்வ வைபவத்தில் முகவர் நிலையத்திற்கான சான்றிதழை அர்ச்சுதபயன் என்பவருக்கு ‘Russels’ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஷல் பெரேரா வழங்கிவைத்தார்.

துரித விநியோகங்களை செய்துவருகின்ற ' ‘Russels’ நிறுவனமானது  தனது உற்பத்திகளை நாடளாவிய ரீதியிலுள்ள பல்பொருள் அங்காடி, கார்கில்ஸ் மற்றும் சத்தோஷ உள்ளிட்டவைகளுக்கும் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .