2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மனித முகத்துடன் “இராட்சத மீன்”

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன் ஒன்று மனித முகத்துடன் ஆற்றில் நீந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், மனித முகத்தில் ஒரு மீன் ஆற்றில் நீந்தி வருதை பார்த்துள்ளார். இதனை உடனடியாக வீடியோ எடுத்த அவர் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மீனின் முகம் மனித முகம் போல் இருப்பது விநோதமாக உள்ளது. இந்த வீடியோ கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என பலர் சந்தேகிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .