2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நெதர்லாந்து வென்றால் ரசிகர்களுடன் இலவச பாலியல் உறவு: ஆபாசப்பட நடிகை அறிவிப்பு

Super User   / 2010 ஜூலை 11 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் இன்றிரவு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி வென்றால் அவ்வணி ரசிகர்களுடன் தான் இலவச பாலியல் உறவு கொள்ளத் தயார் என  நெதர்லாந்தைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையொருவர் வாக்குறுதியளித்துள்ளார்.

பொபி எடன் எனும் இந்நடிகை தனது டிவிட்டர் இணையத்தள பக்கத்தில் இது குறித்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெய்ன் அணியுடனான இப்போட்டியில் நெதர்லாந்து அணி வென்றால் போட்டி முடிந்தவுடன்  சில இலவச வாய்ப்புகளை அவர் வழங்கவுள்ளாராம். மேற்படி இணையத்தளத்தில் இவருக்குச் சுமார் 89,000 நண்பர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னால் தனியாக பெரும் எண்ணக்கையிலான ரசிகர்களை சமாளிக்க முடியாதென்பதால் தனது நண்பிகளான வேறு சில ஆபாசப்பட நடிகைகளையும் இதற்காக துணைக்கு அழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • xxx Monday, 31 January 2011 02:57 PM

  நாகரீகத்தின் உச்சக் கட்டம்

  Reply : 0       0

  xlntgson Monday, 12 July 2010 08:35 PM

  நல்ல வேளை நெதர்லாந்து வெற்றி பெறவில்லை. எத்தனை பேரை தான் சமாளிப்பார் அம்மண நடிகையாக இருந்தாலும்! இம்மாதிரியான பரபரப்புரைகள் நமது நாடுகளில் இல்லாதது ஓர் ஆறுதல் தான். ஒரு காரியத்தை செய்து கொடுப்பதற்காக உறவை விற்றாலும் அது இலஞ்சமாக கருதப்படும் வகையில் இங்கு சட்டம் செய்யப்பட்டிருக்கிறது ஆனால் இவர்களது நாடுகளில் மாணவியர் ஆசிரியர்களுக்கு இலவச காதல் வழங்கி அதிக மதிப்பெண்களை பெற்றுவிடுகின்றார்களாம் மாணவி ஒருவர் விமானத்தில் பிரசவித்த செய்தியையும் நினைவு கூறுகின்றேன்.

  Reply : 0       0

  sheen Thursday, 15 July 2010 08:48 PM

  சுதந்திரம் இல்லை ஒருவருக்கும். இப்போது ஒக்டோபஸ் என்னும் எட்டுக்கால் ஜெல்லிமீனுக்கு இருக்கும் மதிப்பு பரபரப்பான அறிக்கை விடும் அழகிகளுக்கு இல்லை, அவர்கள் காதலை இனி இணைய தளத்தில் கூட விற்க இயலாது. ஏன் என்றால் அங்கேயும் கன்னித்தன்மையை விற்கும் மாணவி/பெண்களுக்கு (அவ்வளவாக அழகில்லாவிட்டாலும் கூட) தொழில்அதிபர்கள் போட்டியாம்.அதை தடை செய்ய இயலாது என்று நீதித்துறையும் கூறுகின்றதாம்.அவ்வாறான விடயங்களை மக்கள் கருத்துக்கணிப்புக்கு விட வேண்டும், விட்டால் கூட அநேகமாக அது பெண்கள் இயக்கங்களால் தோற்கடிக்கப்படுமோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--