2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மார்பகங்களின் மூலம் கராத்தே சாகசம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

ஜேர்மனியில் சாகசத் திறமைமை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெண்ணொருவர், தனது பெரிய மார்பகங்களைக்  கொண்டு தற்காப்புகலை சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பிரமிக்கச் செய்துள்ளார்.

கராத்தே பாணியில் பலகைகள், பேஸ்போல் மட்டை,  பியர் கேன்கள், பூசணிக்காய்  போன்றவற்றை அவர் தனது மார்பங்கங்களினால் உடைத்துக் காண்பித்தார்.

மொடலான பஸ்டியின் உண்மையான பெயர் சுசன் சைக்ஸ். 49 வயதான அவர் அமெரிக்காவில் பிறந்தவர்.

'டாஸ் சுபர் டலன்ட' நிகழ்ச்சியில் அவரின் சாகசத்தைப் பார்த்து  ஆயிரக் கணக்கானோர்  தொலைபேசியினூடாகவும் மின்னஞ்சலினூடாகவும் தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இவர் இத்தகைய சாகச நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

முன்னர் அவரின் சாகசமொன்றை தொலைக் காட்சியில்  பார்த்த ஒருவர் மாரடைப்பு வந்து இறந்தார். அதையடுத்து அமெரிக்காவின் தேசிய அச்சுறுத்தலாக அவர் வர்ணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .