2021 மார்ச் 06, சனிக்கிழமை

செவ்வரத்தை இலையில் அனுமான் முகம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு, விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடொன்றின் செவ்வரத்தை மர இலையில் அனுமான் முகத்தையொத்த வடிவம் காணப்படுகின்றது. இந்த அதிசய சம்பவத்தைக் கண்டுகளிப்பதற்காக பெருமளவிலான மக்கள் திரண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .