2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இரு சிரசுகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

Kogilavani   / 2011 ஜனவரி 24 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

பசுவொன்று இரண்டு தலைகளுடன் கன்றொன்றை ஈன்றச் சம்பவம் ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள வனராஜா வார்லி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இத் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சுப்ரமணியம் என்பவரின்  தொழுவத்திலே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது. இவர் கடந்த 40 வருடங்களாக பசு வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகின்றார்.

குறித்த பசுவானது நேற்று புதன்கிழமை இரண்டு தலைகளுடனான பசுக்கன்றை ஈன்றுள்ளது. இப்பசுக்கன்று ஆரோக்கியத்துடன் உள்ளதாக சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இப்பசுக்கன்றை பார்ப்பதற்காக பெருந்திரலான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X