Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 21, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 21 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுவாக தாவரங்கள் சாதுவானவையாகவே பார்க்கப்படும். ஆனால் சில மரங்கள், தளபாடங்கள் வாகனங்கள் பலவற்றை கபளீகரம் செய்துள்ள காட்சிகளை இங்குள்ள படங்களில் காணலாம்.
இப் புகைப்படங்களை பார்க்கும்போது மரங்கள் இவை அதிக பசியுடன் இருந்து கண்டதையெல்லலாம் உட்கொள்ள முயற்சித்ததைப்போல் தோன்றுகிறது.
மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, கார், பதாதைகள், வேலிகள் என கிடைத்த எதையும் இவை விட்டு வைக்கவில்லை.
கைவிடப்பட்ட பொருட்களுக்கு மேலாக இம்மரங்கள் வளரந்தமையே இந்த விநோத தோற்றத்திற்கு காரணமாகும்.
அமெரிக்கா பிரிட்டன் உட்பட பல நாடுகளில் இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
இம்மரங்கள் இந்த நிலையை அடைவதற்கு 30 வருடங்கள் வரை சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
malwanai maindan Thursday, 23 June 2011 12:55 AM
படுத்தால் நிச்சயம் இந்த நிலை வராது...........
அந்த இடத்தை உரிமை கொண்டாட நினைத்தால்
நிச்சயம் இந்த நிலை தான் ....................
ஏய்.... மனிதா...... கவனம் !....
(மல்வானை மைந்தன்)
Reply : 0 0
Jeewan Wednesday, 22 June 2011 04:18 AM
நிழலுக்காக யாரும் இந்த மரங்களின் அடியில்படுத்து உறங்கிவிட்டாலும் ஆபத்தாகிவிடுமோ தெரியவில்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
20 Apr 2021