2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நீச்சலுடை மங்கைகளின் புதிய உலக சாதனை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் 357 பெண்கள் நீச்சலுடையுடன் சுமார் ஒரு மைல் தூரத்தற்கு கடற்கரையில் அணிவகுத்து நின்று புதிய உலக  சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகர கடற்கரையிலே இப்புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. மேற்படி பெண்கள் நீச்சலுடையிலும்  தலையில் இளம் சிவப்பு நிறத்திலான தொப்பியும் அணிந்தவாறு நின்றிருந்தனர்.

கின்னஸ் உலக சாதனைப் புத்தக வெளியீட்டு நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்வை மேற்பார்வை செய்தனர்.

இதற்கு முன்னர் கேமன் தீவுகளில் 331 பெண்கள் இணைந்து நிலைநாட்டிய சாதனையை இவர்கள் முறியடித்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'கோல்ட் கோஸ்ட் நகரமானது அழகான பெண்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. இது நீச்சலுடை அணிவகுத்தலுக்கு மிகப் பொருத்தாமன இடமாகும்' என இதில் கலந்துக்கொண்ட ஹன்னா லின்ட்கிரேன் என்பவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

 • Mohammed Rafi Thursday, 06 October 2011 03:33 AM

  உலக அழிவு நெருங்குகிறது. விபச்சாரம் அதிகரிக்கிறது.

  Reply : 0       0

  NILAAKP Thursday, 13 October 2011 01:52 AM

  ஏன் IPPADI?

  Reply : 0       0

  sopnam Friday, 07 October 2011 02:55 PM

  இப்போது நீச்சலுடை....
  அடுத்தது அதுவுமில்லை....

  Reply : 0       0

  AMR RDA Friday, 14 October 2011 05:50 PM

  ஏன் அவர்களை இங்கே அனுப்பினால் என்னவாம்.............

  Reply : 0       0

  frf, sri lanka Wednesday, 05 October 2011 02:33 AM

  ரொம்ப முக்கியம்...

  Reply : 0       0

  MTM,SIYATH Wednesday, 05 October 2011 03:07 AM

  இது மனிதன் செய்யும் வேலையா?

  Reply : 0       0

  Nirmalalraj Wednesday, 05 October 2011 05:56 AM

  அழகாகத்தான் இருக்கிறார்கள்.

  Reply : 0       0

  Raheem Sunday, 09 October 2011 04:05 AM

  மிருகங்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை. வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாதவர்களின் வேலை.

  Reply : 0       0

  visu Tuesday, 18 October 2011 03:51 PM

  டிரஸ் இல்லாமல் இருப்பது சாதனையா !!!... என்ன கொடுமை சார் ... !!!

  Reply : 0       0

  rys111222 Wednesday, 05 October 2011 07:48 PM

  illanna mirungal seyum velai?

  Reply : 0       0

  asker Wednesday, 05 October 2011 08:28 PM

  australia is christian country ,i dont know why they are allowing like this modest.

  Reply : 0       0

  asker Wednesday, 05 October 2011 08:37 PM

  dressing modesty ; mathew 5;27-28, bible not allow to wear like this.

  Reply : 0       0

  sathk Wednesday, 05 October 2011 09:35 PM

  முதல்ல இந்த கின்னஸ் புத்தகம் எரிக்கப்பட வேண்டும். அப்பதான் மடையர்கள் சமூகம் ஒழியும்.

  Reply : 0       0

  df Sunday, 09 October 2011 02:36 PM

  அவங்களுக்கு வேற வேலை இல்லை. அதுதான் இப்படி.

  Reply : 0       0

  ms Wednesday, 05 October 2011 11:26 PM

  சாதிக் சொன்னது சரி....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .