Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை
Super User / 2011 நவம்பர் 26 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செக் குடியரசை சேர்ந்த ஆபாச பாலியல் திரைப்பட நடிகையொருவர் மகளிர் கால்பந்தாட்ட கழகமொன்றை ஆரம்பிக்கப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
32 வயதான கிளேரியா லியோன் எனும் இப்பெண் டஸன் கணக்கான பாலியல் படங்களில் தோன்றியவர்.
ஆனால் தான் கால்பந்தாட்ட ரசிகையான தான் சொந்தமாக தொழிற்சார் கால்பந்தாட்ட கழகமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இத்தாலியிலுள்ள இன்டர்மிலான் கழகம் தனது அபிமான கால்பந்தாட்ட கழகம் என்பதால் தனது சொந்த கழகத்திற்கு இன்டர் பிறேக் என பெயரிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
'நான் பாலியல் படத் தொழிலை விரும்புகிறேன். ஆனால் கால்பந்தாட்ட கழகமொன்றை நடத்துவது எப்போதும் எனது கனவாக இருந்தது' என்கிறார் கிளேரியா.
எனது பாலியல் பட ரசிகர்கள் எனது கால்பந்தாட்ட அணி மீதும் ஆர்வமாக இருப்பார்கள் என நம்புகிறேன். இப்போது கால்பந்தாட்டத் துறையில் அதிக எண்ணிக்கையான பெண்கள் உள்ளனர்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை ஈர்க்கும் விடயத்தில் கிளேரியாவின் கால்பந்தாட்டக் கழகம் ஆண்கள் கால்பந்தாட்டக் கழகங்களின் உரிமையாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
Arzath Thursday, 01 December 2011 03:44 PM
ஏன் அம்மா பழைய தொழில் வெறுத்து போச்சோ...
Reply : 0 0
Dilan Sunday, 27 November 2011 12:51 AM
அடடா உங்க அணி வீராங்கனைகளுக்கும் இதுதான் சீருடையா?
Reply : 0 0
Kethis Sunday, 27 November 2011 04:06 AM
உங்க கழகம் கால்பந்தாட்டம் மாத்திரம் விளையாடினால் சரி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago