2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டல்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவநகர் தேவாலயத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த தேவாலயத்தின் வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. 

குறித்த நிகழ்வு தேவாலயத்தின் அருட்தந்தை தலைமையில் நடைபெற்ற நிகழ்வு முதலில்  பங்குத்தந்தை யின் விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தைமார், அருட்சகோதரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .