2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஆலயங்களுக்கு கதிரைகள் வழங்கிவைப்பு

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மாந்தை புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் கீளியன் குடிருப்பு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கதிரைகளை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வு அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 11 மணியளவில் நடைபெற்றது. அதன்போது ஆலய நிர்வாகிகள் அமைச்சரிடமிருந்து கதிரைகளை பெற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .