2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், முல்லைத்தீவில்  நினைவு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்தத்தில் முல்லைத்தீவில்  மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் பெருமளவு சொத்துக்களும் அழிவடைந்தன.

முல்லைத்தீவு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில், ஆழிப்பேரலை இடம்பெற்ற காலை 8.45 மணிக்கு  நினைவு கூர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--