2021 ஜனவரி 20, புதன்கிழமை

‘இந்தத் தேசம் இரண்டாகப் பிரிய வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

 

13ஆவது திருத்துக்கும் மேலாக, தம்மை தாமே ஆழ வேண்டுமெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், இல்லையேல், இந்த தேசம் இரண்டாகப் பிரிந்து இரண்டு நாடுகள் என்ற பாதையை நோக்கி பயணிப்பதற்கு, சார்வதேச நாடுகள் இடம்தரவேண்டுமெனவும் கூறினார்.

ஒட்டுசுட்டான் பகுதியில் விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றிஈஸ்வரர் கோவிலுக்கு முன்னால், இன்று (27) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .