2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

கடமைகளை பெறுப்பேற்றார் புதிய பிரதேச செயலாளர்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

புதுக்குடியிருப்பின் புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சி.ஜெயகாந்த், இன்று தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை பெறுப்பேற்றுள்ளதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு ஒன்றினை பிரதேச செயலக மண்டபத்தில் நடத்தியுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட பல மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் பெருமளவானவர்களக் கலந்துகொண்டனர்.

2011 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில், புதுக்குடியிருப்பு பிரதேச  செயலாளராக இருந்த சி.ஜெயகாந்த், மாற்றம் பெற்று சென்றும் மீண்டும் இரண்டாவது தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை பெறுப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .