Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் உயிரிழந்த யுவதியின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக, யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (30) முல்லைத்தீவு முறுகண்டி பகுதியிலமைந்துள்ள குறித்த யுவதியின் வீட்டிற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா தனது அனுதாபங்களைப் பகிர்ந்துகொண்டார்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025