2021 ஜனவரி 20, புதன்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Editorial   / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் கணினிப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, பாடசாலை முதல்வர் அ.பங்கயற்செல்வன் தலைமையில் நேற்று (22) நடைபெற்றது.

இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான 03 மாத கால கணினிப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .