2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சமாதானத்தை வலியுறுத்திய நடைபயணம் வவுனியாவை வந்தடைந்தது

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்தி, படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம், இன்று (27) வவுனியாவை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் – ​நைனாதீவு நாக விஹாரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம், கதிர்காமத்தில் நிறைவடையவுள்ளது.

வவுனியாவை வந்தடைந்த இந்த நடைபயணம், இன்று (27) மாலை, மதவாச்சியை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .