Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இல 04/02, விவேகானந்தநகர் மேற்கு, கிளிநொச்சி என்னும் முகவரியில் வசித்துவரும் நாகினி தனபாலசிங்கம், தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றபோதும், தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும், அச்சிகிச்சைக்காக இருபது இலட்சம் ரூபாய் தேவைப்பாடு நிலவுவதாகவும் துறைசார் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பாரிய தொகையை திரட்ட முடியாத நிலையில் உள்ள இவருக்கு, கருணையுள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றார். அவருடன் தொடர்பு கொண்டு அவரின் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலம் அவரை இந்தக் கொடிய நோயிலிருந்து மீட்க முன்வாருங்கள்.
தொலைபேசி இல: 076 376 3477
வங்கிக் கணக்கு இலக்கம்: 82292063
வங்கியின் பெயரும் கிளையும்: இலங்கை வங்கி, கிளிநொச்சி.
18 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago