2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

நினைவு தின நிகழ்வு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மகா வித்தியாலய சாரணிய மாணவர்களால் சிறப்பாக சாரணிய தந்தை பேடன் பவளின் நினைவு தின நிகழ்வு, இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

கிளிநொச்சி மஹா வித்தியாலய சாரணிய மாணவர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவு தின நிகழ்வுக்கு கிளிநொச்சி கல்வி வவலயத்தின் ஆசிரிய ஆலோசகர்களான தி.சிவரூபன், நிசாகரன், பாடசாலையின் முதல்வர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பேடவன் பவளின் உருவப்படத்துக்கு விருந்தினர்கள் சாரணிய மாணவர்கள், மாணவர்கள் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X